Monday, August 3, 2015

ஓவியம்

இன்று ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறீர்கள்.

ஒரு கணத்தை பலதாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு காட்சியை விவரித்தது அற்புதம் என்றால் அவை எல்லாவற்றையும் இணைத்து அடுத்த கணத்தை அதி அற்புதமாக்கிவிட்டீர்கள். குயர்னிகா மாதிரி ஒரு மாபெரும் ஓவியத்தை பகுதி பகுதியாக பார்த்து அதிசயித்து அவற்றை இணைத்து வைத்து பரவசப்படுவது மாதிரி.

அன்புடன்
ஆர்வி