Saturday, August 22, 2015

வெண்முரசு கூடுகை

 
நண்பர்களே,
 
அடுத்த வாரம் சனிக்கிழமை (11/07/2015) நம் ஜூலை மாத சந்திப்பு நடக்க இருக்கிறது. அதே இடம்தான்.வெண்முரசு பற்றி மட்டுமே இந்த கலந்துரையாடல் நடக்கும். இந்த சந்திப்பிற்கு சென்னை வாசகர்கள் தவிர "ஈரோடு" விஜயராகவன், "சேலம்" பிரசாத் மற்றும் "கடலூர்" சீனு ஆகிய மூவரும்வருவதாக உறுதியளித்துள்ளார்கள். சென்றமுறை உறுதியளித்தபடி செளந்தர் வெண்முரசிலிருந்து ஒரு தலைப்பில் பேசுவார். வேறு யாரேனும் பேச விரும்பினால் இந்த இழையில் தெரிவிக்கவும்.
முகவரி மற்றும் நேரம்:
SATHYANANDHA YOGA CENTRE,
15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,
VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)
Phone No.: 9952965505
Timing:- 4 PM – 8 PM
அனைவரும் வருக