Saturday, August 27, 2016

பொய்யும் மெய்யும்




//பிருகதரை அழைத்து நான் பிரபாச நீரில் ஆடிவிட்டு திரும்பிவருவதாகச் சொன்னேன். ஆனால் நான் சென்றது மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிர நாட்டுக்குள் அஷ்டசிரஸ் முடிமேல் இருக்கும் பிரபாசத் தீர்த்தத்துக்கு அல்ல. மாளவத்திற்கு வடக்கே இன்றைய துவாரகைக்கு தென்னெல்லையாக அமைந்த பிரபாசக் கடல்துறைக்கு.//

இவ்வரிகள் தருமன் யானை அஸ்வத்தாமன் கொல்லப்பட்டது குறித்துச் சொல்வதை நினைவூட்டின. மெய்மையும் அல்லாத பொய்மையும் அல்லாத சொற்களைப் பேச தருமன் இங்குதான் கற்றுக்கொண்டாரோ?

திருமூலநாதன்