Wednesday, August 24, 2016

சாந்தீபனி




ஜெ

மீண்டும் ஒரு அங்கதச்சூதன். இவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். முதற்கனல் முதல். இவர்கள் ஒரு எதிர்க்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். மரபு புனிதம் பிரம்மாண்டம் அனைத்தையும் கேலிசெய்கிறார்கள்

ஆனால் இவர்கள் முட்டாள்கள் அல்ல. இவர்கள் சொல்வது மிகமிகச்சரியான தத்துவ நிலைகளைத்தான். ஆனால் அதைச் சொன்னதுமே தங்களைக் கலைத்துக்கொள்கிறார்கள்

ஞ்சும் அதன் உணவும் ஒளிவிடுவதைப்பற்றி எண்ணியபோது மிகவும் வேதாந்தமாக அமைந்துவிட்டது.

 என்கிறான். அழகான வரி அது. ஆனால் உடனே தன்னைத்தானே கேலிசெய்கிறான். காட்டுத்தீ என்று அவன் கிருஷ்னனின் காட்டைச் சொல்வதும் மிகச்சரியானதே.

சிவராமன்