Monday, January 9, 2017

தத்துவநாவல்கள்



ஜெ

ஒவ்வொரு வெண்முரசு நாவலும் ஒரு தத்துவத்தின் விளக்கமாக அமைந்து ஒட்டுமொத்தமாக இந்துமார்க்கத்தை விளக்குகிறது என நினைக்கிறேன். நீலம் விஷ்டாத்வைத தத்துவத்தை விளக்கியது. ராதையால் உருவாக்கப்படவன் கிருஷ்ணன் என அது காட்டியது. இந்திரநீலம் பாகவத மரபின் வைணவத்தை காட்டியது இப்போது சைவத்தின் முழுமையை கிராதம் காட்டிவிட்டது. அடுத்த நாவல் சாக்தத்தைக் காட்டுவதாக அமையட்டும் என வாழ்த்துக்கிறேன்

சுவாமி