Thursday, May 4, 2017

கேள்விகளில் இருக்கிறது






அணுகுகையில் உருமாறுவதேன்
ஆட்கொண்டு உதிர்த்துசெல்வதேன்?
வெறும் நிலம்தானா?
விளையாட்டை அறிவார்களா?
எஞ்சுவது தாமே என்றறிந்தவர்களா?
எங்குமிருப்பதனால்
இல்லாமலாகக் கற்றிருக்கிறார்களா?

முண்டன் கேட்கும் இக்கேள்விகளில் இருக்கிறது மாமலரின் சாரம். அது ஆண் பெண்ணை நோக்கி எப்போதும் கேட்கும் கேள்வி. அந்தக்கேள்வியின் வேறுவடிவங்களைதான் பீமன் இந்நாவல் முழுக்க பல சந்தர்ப்பங்களை ஒட்டி கேட்டுக்கொண்டே இருந்தான் என நினைக்கிறேன்

பாஸ்கரன்