Saturday, June 10, 2017

பிற்சேர்க்கை.








அன்புள்ள ஜெ,

நளதமயந்தி கதை மகாபாரதத்தில் பிற்சேர்க்கை. அதைப்பற்றிய குறிப்புகள் பிற்கால நுல்களில் உள்ளன. நாடகக்காவியமாக இருந்து மகாபாரதத்திலே ஏற்றப்பட்டிருக்கலாம். அது ஒருவகையில் மகாபாரதத்த்தின் கதையை ஒட்டி எழுதப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தக்கதைக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஒரு ஊடாட்டத்தை உருவாக்கிச் செல்கிறது நீர்க்கோலம். நுட்பமாக கதைகளை பின்னிக்கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல தமயந்தியும் திரௌபதியும் ஒரே கதாபாத்திரத்தின் இரண்டு வடிவங்கள்தான்

சுவாமி