Friday, January 12, 2018

ஒளிர்பரல்



அன்பிற்கினிய ஆசான் அவர்களுக்கு,

                             இன்றைய வெண்முரசு ஒளிர்பரல் அத்தியாயத்தின் துவக்கம் பெரும் மன ஊக்கத்தை அளித்தது. இருள் சூழ்ந்த அஸ்தினபுரியின் ஒற்றை விளக்காக விகர்ணன் நகர் நுழைகிறான். ஒளி வீசவும் போகிறான்.
                               நன்றி..
                                                 தங்கள் அன்பு மாணவன்,
                                                         இ.மாரிராஜ்