Sunday, February 18, 2018

வெண்முரசு - வஞ்சம்




வெண்முரசு வாசிக்கையில் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றும் வார்த்தை வஞ்சம். மஹாப்ரதம் முழுமையாக மனிதர்களின் வஞ்சம் கொண்டே உருவான ஒரு காவியம் போல் தோன்றிகிறது . கண்ணனை தவிர வேற எவரும் வஞ்சம் இல்லாமல் இல்லை. ஆனால் கண்ணன் மனித  விளைவையும் வஞ்சத்தையும் வைத்து விளையாடுகிறான். முடிவில் எவருக்கும் வெற்றி இல்லை . ஆனால் வஞ்சம் மட்டும் அனைத்தையும் தாண்டி  நிற்கிறது. 

நன்றி 

ரவி நாராயணன்